நிலத்தடிநீர் மேம்பாடு

img

நிலத்தடிநீர் மேம்பாடு குறித்து விழிப்புணர்வு கூட்டம்

ஜல் சக்தி அபியான் திட்டம், மழைநீர் சேமிப்பு, தண்ணீர் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் வெள்ளாளப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.